Reader ready.
இஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள் (Article - தமிழ்)
சுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.
பங்களிப்பாளர்கள்
ஆசிரியர்கள்ஆயிஷா ஸ்டேஸி
மொழிபெயர்ப்பாளர்கள்ஜாசிம் பின் தய்யான்
மதிப்பாய்வாளர்கள்முஹம்மத் அமீன்
மூலங்கள்islamreligion
Download all material files
2 files • 3.9 MB
Material files
1 / 2Social-friendly share text
இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
📄 இஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள் (தமிழ்)
📝 சுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.
🔗 https://b.islamhouse.com/ta/articles/885433