Reader ready.
நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? (Article - தமிழ்)
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
பங்களிப்பாளர்கள்
ஆசிரியர்கள்முஹம்மத் இம்தியாஸ்
மதிப்பாய்வாளர்கள்முஹம்மத் அமீன்
வெளியீட்டாளர்கள்இஸலாமிய அழைப்பு , வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
Download all material files
2 files • 5.3 MB
Material files
1 / 2Social-friendly share text
இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
📄 நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? (தமிழ்)
📝 சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
🔗 https://b.islamhouse.com/ta/articles/776501