Reader ready.
சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் (Article - தமிழ்)
முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.
பங்களிப்பாளர்கள்
ஆசிரியர்கள்முஹம்மத் மக்தூம்
மதிப்பாய்வாளர்கள்முஹம்மத் அமீன்
வெளியீட்டாளர்கள்இஸலாமிய அழைப்பு , வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
Download all material files
2 files • 5 MB
Material files
1 / 2Social-friendly share text
இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
📄 சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் (தமிழ்)
📝 முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.
🔗 https://b.islamhouse.com/ta/articles/824205